Category: செய்திகள்

  • மனைவி இல்லாமல் இரவு பார்ட்டி! வெடிக்கும் விவாகரத்து விவகாரம்!

    naga chaithanya 2 பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் கொடுத்த இரவு விருந்தில் நடிகை சமந்தா புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு, தமிழ் சினிமாவில் நாகசைதன்யா சமந்தாவின் விவாகரத்து விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற போவதாகவும்…

  • தன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்!

    ajith Maral Yasarloo நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா காரணமாக பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முழு பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது அங்கு நடிகர் அஜித் பைக்கிலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் தில்லி சென்ற அஜித் அங்கு தாஜ்மஹால் அருகே ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் 7 கண்டங்களில்…

  • இருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்!

    செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர் இதன்பின் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவே, வைபவுடன் இணைந்து மேயாத மான் படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்தின் வெற்றியால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. அதன்பின் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய்யின் மாஃபியா ஆகிய படங்களில் நடித்தார். இதில் தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை…

  • விவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா!

    naga chaithanya 2 தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதைத் தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார். nagaarijun சமீபத்தில் ஆங்கில…

  • விவேக்கிற்கு சைமா விருது! நன்றி கூறி மகள் ட்விட்!

    vivek award தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது நடிகர் விவேக்கிற்கு வழங்கப்படுள்ளதற்கு விவேக் மகள் நன்றி தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கொடுக்கப்படவில்லை. இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும், 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருது கொடுத்திருக்கிறார்கள். vivek இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு…

  • கேமை ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆச்சு: பட்டைய கிளப்பும் வலிமை!

    ajith 1 3 வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வலிமை.கொரோனா பிரச்னையால் நின்று நின்று துவங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நிறைவடைந்தது. இதையடுத்து படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்முரமாய் துவங்கி உள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வலிமை அப்டேட் என கேட்டு வந்த ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள் என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகின்றனர்.…

  • தனது ரசிகையை சந்தோஷத்தில் ஆழ்த்திய மோகன்லால்!

    mohanlal 1 1 மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால்(61) மலையாள சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தனது ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வலம் வரும் மோகன்லால் இதுவரை 340 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ஜில்லா, காப்பான் உட்பட பல்வேறு படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஒருவர். இவருக்கு மலையாளம்…

  • அவங்க கூட வீக்கெண்ட் பார்ட்டி! அசத்திய நடிகை!

    samantha தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோருடன் நடிகை சமந்தா வார இறுதிநாள் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு ஹைதராபாத்தில் வாழ தொடங்கினார். ஆனால் இப்போது அவர்கள் இருவருக்குமிடையில் பிரிவு ஏற்படுவது குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவருடைய செயல்பாடுகளும் அமைந்து வருகின்றன. முன்னதை விடவும் இப்போது தமிழ் படங்களில்…

  • வலிமை: வெளிவர இருக்கும் செய்தியால் ரசிகர்கள் உற்சாகம்!

    நாளை அஜித் ரசிகர்களுக்கு சூப்பரான கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியது தொடர்ந்து நாங்க வேற மாதிரி என்ற சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியானது. இதனைத்தொடர்ந்து நேற்று கார்த்திகேயனின் பிறந்த…

  • 23 ஆண்டுகள் கழித்து கண்ட பெண்! சுரேஷ் கோபியை அணைத்து உருக்கம்!

    suresh kopi 1 கேரளாவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் வீசப்பட்ட பெண்ணை, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீண்டும் சந்தித்த போது அப்பெண் கட்டியணைத்து அழுது நெகிழ்ந்தார். பாலக்காடு மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குழந்தையை ஒரு கும்பல் பிச்சை எடுக்க வைத்ததைக் கண்ட சமூக ஆர்வலர் ஜோஸ் மாவேலி, நண்பர்களின் துணையுடன் மீட்டு காப்பகத்தில்…