Category: செய்திகள்

  • பைக்கில் உலகை வலம் வந்த பெண்ணை சந்தித்த ‘தல’! வைரல்!

    ajith Maral Yasarloo நடிகர் அஜித் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் பைக்கரைச் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள அஜித் அதை அடுத்து ரஷ்யாவில் 3500 கிலோமீட்டர் பைக் சுற்றுப்பயணம் சென்றதாகக் கூறப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற BMW பைக் சோதனை சந்திப்பிலும் கலந்துகொண்டார். தற்போது அஜித் மரால் யசார்லூ என்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் பைக்கரை சந்தித்துள்ளார். அவரிடம் உலகம் முழுதும் பைக்கில் சுற்றி வர…

  • வலிமையான அஜித்துடன் மோதும் எதற்கும் துணிந்த சூர்யா!

    ajith8 1 தல அஜித்தின் வலிமை படத்துடன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் அன்று வெளியாவதாக…

  • என்னா ஒரு தங்க மனசு! தயங்கிய ரசிகரை தழுவி செல்ஃபி எடுத்த தல!

    ajith 4 தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். உதவி என்று வருபவர்களுக்கு, ‘இல்லை’ என்றே கூறுவது இல்லை. தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு நல்ல பெயர்…

  • கள்ளபார்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! அரவிந்த் சாமி வேறு லெவல்..!

    kalapart பெண்கள் அதிகம் விரும்பும் ஹீரோவாக இருந்து சித்தார்த் அபிமன்யூ என்ற நெகட்டிவ் ரோல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகர் அரவிந்த் சாமி. இப்பொழுது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தவகையில் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி,கள்ளபார்ட், நரகாசூரன் ஆகிய திரைப்படங்கள் அரவிந்த் சாமிக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள கள்ளபார்ட் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டுள்ளது.…

  • மோகன்லால் கொடுத்த பரிசு! உச்சி குளிர்ந்த உச்ச நடிகர்!

    mohanlal நடிகர் மோகன் லால் பிரபல நடிகருக்கு சன் கிளாஸ் பரிசளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய சினிமாவின் ஐகான் நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன் லால். மலையாள சினிமாவின் சூப்பர் நடிகர் என்றும் அழைக்கப்படுகிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் மோகன் லால், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல…

  • வலிமை ரிலீஸ்: ட்விட் போட்டு தூக்கிய தயாரிப்பாளர்!

    அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ பட டீசர் மற்றும் வெளியீடு குறித்து மாநாடு தயாரிப்பாளர் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த இரண்டாண்டுகளாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது. ஆனால் படத்தின் வெளியீடு குறித்து…

  • தலைநகரையே தன்பக்கம் ஈர்த்த ‘தல’! வைரல் ஃபோட்டோஸ்!

    ajith3 2 தல அஜித் தற்போது, தாஜ்மஹால் முன்பு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ajith7 1 தல அஜித் எங்கு சென்றாலும், எது செய்தாலும் அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், தற்போது அஜித் தாஜ் மஹால் முன்பு எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ajith 3 அஜித் வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த மாதம் ரஷ்யா சென்றதும், படப்பிடிப்பு முடிந்த கையேடு ஒட்டு…

  • களவாணி பட நடிகரின் விலையுயர்ந்த செல்போனை களவாடிய மர்மநபர்!

    vimal தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திருமணவிழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, திருமண விழாவில் தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடிகர் விமல் புகார்…

  • ரூ.8.25 லட்சம் வாடகை கொடுத்து கீறல் விழுந்த வீட்டில் ரித்திக் ரோஷன்! காரணம் இதுதான்!

    rithik roshan பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பகிர்ந்த இன்ஸ்டா போட்டோ பல்வேறு கேள்விகளை கிளப்பிய நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பால்கனியில் தன்னுடைய தாய் நின்று கொண்டிருக்கையில் வீட்டுக்குள் அமர்ந்திருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் புகைப்படம் எடுத்தார். அது குறித்து பதிவிட்ட அவர், ஒரு சோம்பலான ஞாயிறு காலை. இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு புதன் கிழமையே ஒகேதான் என்று தோன்றுகிறது.…