Category: செய்திகள்

  • முடிக்கு சாயம் பூசாத சமீரா! பாராட்டும் ரசிகர்கள்!

    Gray hair தனது நரை முடி குறித்து நடிகை சமீரா ரெட்டி சமூக வலைதளங்களில் போட்டிருக்கும் பதிவு தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. பாலிவுட் திரையுலகில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து…

  • எஸ்பிபி யின் இறுதிப் பாடல்.. அவரின் நினைவு நாளில் வெளியிட திட்டம்!

    spb-1 சூப்பர் ஸ்டாருக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்த…

  • சீதாவாக கங்கனா ரனாவத்!

    sita பன்மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சீதா அவதாரம்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹ்யூமன் பீயிங் ஸ்டுடியோ தயாரிப்பில், அலாவுகிக் தேசாய் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சீதா: தி இன்கார்னேஷன்’. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க, பாலிவுட்டின் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒருகட்டத்தில் கரீனா கபூர், சீதா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும், இதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும்…

  • வெளியான சூர்ப்பனகை டிரைலர்!

    surpanakai நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள சூர்ப்பனகை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூர்ப்பனகை.திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் சூர்ப்பனகை படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில்…

  • தாய், தம்பியுடன் பிறந்த நாள் கொண்டாடிய கௌதம் கார்த்திக்!

    Goutham Karthik அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் அவருடன் சேர்ந்தே அறிமுகமாகி இருப்பார் நடிகை ராதா. அதேபோல் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும், நடிகை ராதாவின் மகளான துளசியும் சேர்ந்து அறிமுகமான படம்தான் கடல். நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் அவரின் உண்மையான பெயர் முரளி முத்துராமன் சினிமாவிற்காக தன் பெயரை கார்த்திக் என மாற்றிக் கொண்டார். நவரச நாயகன் கார்த்திக் சோலைக்குயில் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை…

  • ஐஸ்வர்யா தத்தா விற்கு தாலி கட்டிய சோம் சேகர்!

    marriage விஜய் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சிகளெல்லாம் சூப்பர் ஹிட் தான் என்கிற அளவுக்கு அந்த டிவி என்ன செய்தாலும் trp ரேட்டிங் உச்சத்தில் எகுறுகிறது. அந்தவகையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு ஜோடியான சோம் சேகர் -ஐஸ்வர்யா தத்தாவின் நடன ப்ரோமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் மெகா வைரலாகி வருகிறது. அதில் அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற காதல் சடுகுடு பாடலுக்கு நடனமாடிய அவர்கள் ஐஸ்வர்யாவுக்கு மேடையிலே தாலி…

  • ட்ரெண்டிங் ஆன சாய்பல்லவி நாகசைதன்யா லவ் ஸ்டோரி!

    sai palavi பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. naga saithanya இதை தொடர்ந்து இவர் தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தொடர்ந்து மாரி -2 , NGK உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். love 1 தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ்…

  • பிரபல சீரியல் நடிகைக்கு கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த திருமணம்!

    prathibha சமீபகாலமாகவே திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவி நாயகி சீரியலில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நாயகி தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரதீபா முத்து அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கதாநாயகன் திருவுக்கு தங்கையாகவும், சீரியலில் வில்லியாகவும் நடித்து இருப்பார். இவரது வில்லத்தனமான இயல்பான கதாபாத்திரம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. anu…