Category: செய்திகள்

  • வெளிச்சத்துக்கு வந்த கணவன் விவகாரம்! நடிகையின் முடிவு விவாகரத்து!

    ஆபாச பட விவகாரத்தில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை விட்டு பிரிய, அவரது மனைவியும், ‘பாலிவுட்’ நடிகையுமான ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.’ பாலிவுட்’ நடிகை ஷில்பா ஷெட்டி, 46. இவர், லவ் பேர்ட்ஸ், குஷி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இவருக்கும், தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும், 2009ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆபாச படம் எடுத்து, அதை ‘மொபைல் போன்’ செயலியில்…

  • அதிர்ச்சி: நடிகர் சித்தார்த் சுக்லா மரணம்! திரையுலகினர் இரங்கல்!

    Siddharth Shukla நடிகரும், பிக்பாஸ் 13-இன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 40. மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. அம்மா மற்றும் தன்னுடைய இரு சகோதரிகளுடன் சித்தார்த் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் மற்றும் டான்ஸ் டிவானே போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் சித்தார்த். எந்த அளவுக்கு பிரபலமடைந்து புகழ்பெற்றாரோ அந்த அளவுக்கு பல…

  • உலகத்தில் இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ.. பிரேம்ஜியின் போட்டோ பார்த்த பிரியா பவானி சங்கர் அங்கலாய்ப்பு!

    கடந்த மாதம் 30ம் தேதி அதாவது நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. எனவே, பலரும் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போலவும், ராதை போலவும் வேடமிட்டு மகிந்தனர். இது தொடர்பான பல புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில், ஒரு பெண் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சியில் பிரேம்ஜி அமரன் கிருஷ்ணர் வேடத்தில் நடித்த புகைப்படத்தை பகிர்ந்து ‘ஹேப்பி கிருஷ்ண ஜெயந்தி. எங்க வீட்டு கிருஷ்ணன் பிரேம்ஜி அமரன். இப்ப ‘கசட தபற’ திரைப்படத்தில்…

  • வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கும் சமந்தா!

    samantha தெலுங்கு சினிமாவில் தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் சமந்தா. தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்தார் சமந்தா.…

  • அஜித் அப்ப பண்ண வேலை.. இப்ப வைரல்!

    ajith 1 2 நடிகர் அஜித் 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பை தவிர பல விஷயங்களில் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல்,பைக் ஓட்டுதல் உள்ளிட்ட பல திறமைகளை அவர் கைவசம் கொண்டவர். இதைத்தவிர அவர் தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கு செய்து…

  • முன்னழகை தனித்துக் காட்டி ரசிகர்களை தண்ணீர் விட வைத்த நடிகை!

    Vidhya 1 தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வித்யா பிரதீப்(Vidhya). அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள வரவு தான் இவர். அதனை தொடர்ந்து தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க2, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தடம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. Vidhya அதேபோல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் ஹீரோயினாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.…

  • போதைப்பொருள் வழக்கு: நடிகர் ராணா உட்பட 12 திரை பிரபலங்களுக்கு சம்மன்!

    போதை பொருள் வழக்கில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர் ராணா, இயக்குநர் பூரி ஜெகந்ந்தான் உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தெலுங்கு திரை உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். ப ல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள்…

  • ஆளே மாறிப்போன 80 களின் ஹீரோ!

    nizhalkal ravi பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980 ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் நிழல்கள் ரவி. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி தந்திருந்தாலும் அவர் ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. இருந்தும் தொடர்ந்து நடித்து வந்த அவர் வேதம் புதிது, நாயகன், சின்னத்தம்பி பெரியதம்பி, அண்ணாமலை, மறுபடியும் மற்றும் ஆசை உட்பட பல படங்களில் சிறப்பான பாத்திரங்களில் நடித்திருந்தார். அத்தோடு நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். ravi 1 இந்நிலையில் தற்போது…

  • மகளுடன் ரேகா.. வைரல் புகைப்படம்!

    reka கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் ரேகா. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தை…

  • பெண் மருத்துவரின் நீச்சல் உடை போட்டாவை வெளியிட்ட சர்ச்சை இயக்குநர்!

    தனது கல்லூரி கால காதலியின் நீச்சல் உடை புகைப்படத்தைப் பகிர்ந்து இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார். தெலுங்கு, ஹிந்தியில் ஏராளமான படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. ஒரு காலத்தில் ராம் கோபால் வர்மாவின் பெயர் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். ஆனால் தற்போது விவகாரமான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் குடும்பத்தைப் பற்றி விமர்சனம் செய்து அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். இந்த நிலையில் நீச்சல்…