Category: செய்திகள்

  • முதலிரவில் தொந்தரவு தந்த கரப்பான்பூச்சி! பாலில் போட்டுக் குடித்த மாப்பிள்ளை!

    milk ஹிந்தி டிவி சீரியல் ஒன்றில் ஹீரோ கரப்பாம்பூச்சி கலந்த பாலை குடித்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மட்டும் டிவி சீரியல்களுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது. அதிலும் பெரும்பாலான சீரியல்களில் காமெடியாக சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஹிந்தி சீரியல் தில் சே தி துவா. சௌவனபாக்கியவதி பவா என்ற சீரியலில் கரண்வீர் போரா…

  • விரதம் இருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறும் ஓடத்தில் போட்டோ ஷுட்! மத உணர்வை புண்படுத்திய நடிகை கைது!

    nimisha விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறிச்செல்லும் பிரபல ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் படகில் ஷூ அணிந்து ஏறி போட்டோ ஷூட் நடத்திய மலையாள டிவி நடிகை கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்து தான் மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது. இக்கோயிலில் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது…

  • சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

    ramesh கேரளாவின் பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகர் ரமேஷ் வலியசாலா திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் (செப்டம்பர் 11 ) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தை கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு சில நிதி பிரச்னைகள் இருந்ததால் அவர் தற்கொலை முடிவுக்கு வந்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி…

  • இத்துனுண்டு பையனா நடிச்சவரு.. இப்ப இப்படி இருக்காரு..!

    udhaya நடிகர் உதயராஜ் தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியுள்ளார். இவர் நிலா காலம் என்ற படத்தில் 2001 ஆம் நடித்த பாத்திரத்துக்காக சிறப்பாக அறியப்பட்டவர். பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆயுதம்” என்ற படத்தில் என்ற படத்தில் மீண்டும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் தன்னுடைய நடிப்பு திறமை வெளிக்காட்டியதால் அதே ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “திருடா திருடி” என்ற படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.…

  • டிவி சான்ஸ்ஸுக்காக அட்ஜஸ்ட் செய்ய கேட்கும் கேஸ்டிங் டைரக்டர்! அனிதா சம்பத் பகீர் தகவல்!

    அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் டிவியில் வாய்ப்பு என கேஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் சாட் செய்த ஒருவரிடன் ஸ்கிரீன் ஷாட் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார் அனிதா சம்பத்.திரையுலகின் பல புதுமுக நடிகைகள் ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகி வருகின்றனர். சினிமாவில் நடிக்க வேண்டும் நாயகியாக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. சில சமயங்களில் வாய்ப்பு தேடும் பிரபலங்கள் தவறான நபர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவதும் உண்டு. anitha 1 காஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் சிலர் சமூக…

  • 3வது ஆசிரியர் அஜித்: ஆசிரியர் தினத்தில் பெருமிதப்பட்ட பிரபல நடிகர்!

    John kokkan சார்பட்டா பரம்பரை’யில் கபிலனையே கதிகலங்க வைக்கும் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜான் கொக்கன். இப்போது இவர் பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’, புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சார்பட்டா பரம்பரையில் கபிலனுக்கு எப்படி ரங்கன் வாத்தியாரோ, அதேபோல் வேம்புலியான இவருக்கு துரைக்கண்ணு வாத்தியார். அப்படியிருக்கும்போது, ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் குறித்து கேட்காமல் இருக்கமுடியுமா? நாம் கேட்டபோது உற்சாகமுடன் பேசினார். ‘என்னோட பூர்வீகம்…

  • நான் சந்தித்த மனிதர்களிலே சிறந்தவர்! தல அஜித்தை பரிசுகள் அளித்து புகழ்ந்த டிரைவர்!

    ajith தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த டிரைவர் ஒருவர் அஜித்துக்கு அன்பு பரிசு கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது வலிமை படக்குழுவினர்களை அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்ற டிரைவர் அலெக்ஸ் என்பவர் அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றுள்ளார் இந்த நிலையில் அஜித் அவருக்கு சில பரிசுகள் கொடுத்த நிலையில் அந்த டிரைவரும் அஜித்துக்கு சில பரிசுகளை கொடுத்து…

  • வைரலாகும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    ajith வலிமை’ பட இறுதிகட்ட பைக் ரேஸ் சேசிங் காட்சிக்காக ரஷ்யா சென்ற அஜித் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் ரஷ்யா’வில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ajith 1 இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே சமூக வலைதளத்தில் அதிகம் பேர் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் என்றால் அது ‘வலிமை’ மட்டுமே! இதுவரை படத்தின் போஸ்டர்கள், மற்றும் முதல் சிங்கிள் பாடல்…

  • ஷூட்டிங்கில் உயிரிழந்த குதிரை.. மணிரத்னம் மீது வழக்கு! தொடர்புடைய வீடியோ, புகைப்படம் அனுப்பினால் பரிசு!

    manirathnam எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கிளாசிக் நாவலை, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இதற்கான திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், குதிரை உள்ளிட்ட சில விலங்குகளை அதற்கு பயன்படுத்தி…

  • வெளிச்சத்துக்கு வந்த கணவன் விவகாரம்! நடிகையின் முடிவு விவாகரத்து!

    ஆபாச பட விவகாரத்தில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை விட்டு பிரிய, அவரது மனைவியும், ‘பாலிவுட்’ நடிகையுமான ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.’ பாலிவுட்’ நடிகை ஷில்பா ஷெட்டி, 46. இவர், லவ் பேர்ட்ஸ், குஷி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இவருக்கும், தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும், 2009ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆபாச படம் எடுத்து, அதை ‘மொபைல் போன்’ செயலியில்…