அவங்க பேர போஸ்டர்ல போடக்கூடாது – ரஜினி வெளியிட்ட அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 31ம் தேதி தனது கட்சி அறிவிப்பை அறிவிக்கவுள்ளார். மேலும், தனது கட்சியில் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தியையும் நியமித்துள்ளார். எனவே, ரஜினியின் அரசியல் பணி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ரஜினியிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது….