லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. இப்படம் துவங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். லைக்காவுக்கும், கமலுக்கும் இடையே பண விவகாரம், படப்பிடிப்புல் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3...
தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என பிரமாண்ட படங்களை இயக்கியர் ஷங்கர். எந்த நேரத்தில் இந்தியன் 2 வை ஆரம்பித்தாரோ 2 வருடங்களாக பல பிரச்சனைகளால் அப்படம் முடங்கிக் கிடக்கிறது....
சமீபத்திய கருத்துகள்