சார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்! ஏன்?!

எம்.ஜி.ஆருக்காகத்தான் ‘சார்பட்டா’வை தவித்தார் சத்யராஜ்  என்று தகவல் வெளியாகியிருக்கிறது.  இது குறித்து இதயக்கனி இதழாசிரியர் இதயக்கனி எஸ் விஜயன் குறிப்பிட்டபோது…  ‘சார்பட்டா பரம்பரை’  படத்தில் எம்.ஜி‌.ஆர்., இழிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற சர்ச்சை காரணமாக அதற்கு பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆனால்  எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். படத்தை ஆதரித்து…

பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான…

குஷ்பூ ஏந்தப் போகும் தாமரைப் பூ..!

bjp-kushpoo காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று குஷ்பு இவ்வாறு பாஜக.,வில் இணைய உள்ளதாக டிவிட்டர் பதிவுகளில் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்தப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக ஒரு பதிலளித்தார் குஷ்பு. Many see a change…

பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?

vishal  நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவராகவுமுள்ள  நடிகர் விஷால் அரசியல் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார்! கடந்த முறை நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட…

த்ரிஷா திருமண சீகரெட்..! ஜோடி யாரு தெரியுமா?

trisha த்ரிஷாவுக்கு கெட்டிமேளம் கொட்ட இருக்கிறது! விவாதத்திற்கு பெயர்போன ஹீரோவோடு திருமணம் நிச்சயம். சைலண்டாக அனைத்தும் ரெடி. தென்னிந்தியாவின் ஸ்டார் ஹீரோயின் திரிஷா ஒருவழியாக மணமேடை ஏற இருப்பதாக தெரிகிறது. கோலிவுட் ஸ்டார் ஹீரோவான சிம்புவோடு அவருடைய திருமணம். திருமணத்திற்கு சைலண்டாக அனைத்து ஏற்பாடுகளும் நடப்பதாக டாக். டாலிவுட்…

கொரோனா அறிகுறி: தனிமைப் படுத்திக் கொண்ட நயந்தாரா, விக்னேஷ் சிவன்!

sivan nayan நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த  சிலர், கொரோனா அறிகுறியால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப் படுகிறது.  கோயம்பேடை அடுத்து, கோடம்பாக்கத்தையும் வாட்டி எடுத்து வருகிறது கொரோனா. கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம். …

போர் அடிக்குது இந்த போதை… த்ரிஷா போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

trisha krishnan பேஸ்புக், ட்விட்டர் என சமூகத் தளங்களை போதை என வர்ணித்த நடிகை த்ரிஷா, இவற்றுக்கு தற்காலிகமாக விடை சொல்லி, இந்தக் கொரோனா ஊரடங்கு நேரத்தில் முழுக்கு போட்டதற்கு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  சென்னை அழகியாக மிஸ் சென்னை நிலையில் இருந்து  தமிழ்…

லாக்டௌனில் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் சூப்பர் ஸ்டாரின் மகள்!

house cleaning superstar daughter தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா இன்னும் எந்த சினிமாவிலும் நடிக்க ஆரம்பிக்கா விட்டாலும் சோஷியல் மீடியாவில் படு பிசியாக உள்ளார். ஆனால் சிதாராவுக்கு தொடர்பான அனைத்து வீடியோக்களும் சோஷல் மீடியாவில் அவருடைய தாய் நம்ரதா போஸ்ட் செய்து வருகிறார்….

சிம்புவின் திருமணம்! டி.ராஜேந்தர் விளக்கம்!

simbu t rajendar நடிகர் சிலம்பரசன் திருமணம் பற்றி டி.ராஜேந்தர் M.A – உஷா ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள்…