தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதிவ்யா. அதன்பின் ஈட்டி, ஜீவா,மாவிரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ திற உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்....
நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது முத்தையா இயக்கும் ஒரு படத்திலும், இயக்குனர் எழில் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்....
சமீபத்திய கருத்துகள்