பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’
ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.
பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’…