பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு பின் அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் நடித்து வந்த முல்லை வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது….