டிவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்.. முதலிடத்தை பிடித்த செல்பி புகைப்படம்…..

இந்த வருட துவக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது நடிகர் விஜயை கான அவரின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். எனவே, அங்கு சென்ற விஜய் ஒரு வேனின் மீது ஏறி அவர்கள் பின்னால் தெரிய ஒரு செல்பி புகைப்படம் எடுத்தார். அதன்பின் அப்புகைப்படத்தை டிவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்….