Tag: Director nelson

  • விஜயை இயக்கும் நெல்சனுக்கு இத்தனை கோடி சம்பளமா? – காண்டான இயக்குனர்கள்

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மாஸ்டருக்கு பின் விஜய் நடிக்கவிருந்த புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் கூறிய கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கி வரும் நெல்சனை…

  • நெல்சன் – விஜய் இணையும் படத்திற்கு இதுதான் தலைப்பா?… அதகளமா இருக்கே!…

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு டார்கெட் ராஜா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் போஸ்டர் டிசைனையே செய்து வெளியிட்டு விட்டனர். ஆனால், இதுதான் தலைப்பா என்பதை நெல்சன்தான்…

  • தளபதி 65 இயக்குனர் இவர்தான்! – வெளியே வந்த ரகசியம்

    மாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பல இயக்குனர்களின் பெயர் அடிப்பட்டது. இறுதியில் நெல்சன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகிய 2 பேரின் பெயர்களும் மாறி மாறி அடிபட்டது. தற்போது விஜயை நெல்சன்தான் இயக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து…