Tag: Director shankar

  • ஜனவரியில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. தயாராகும் கமல்ஹாசன்…

    லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. இப்படம் துவங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். லைக்காவுக்கும், கமலுக்கும் இடையே பண விவகாரம், படப்பிடிப்புல் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணம் என பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது வரை படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. எனவே, இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதி அல்லது பிப்ரவரி…

  • ஷங்கர் இயக்கும் புதிய படம் – ஹீரோ அந்த வாரிசு நடிகராம்!..

    தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என பிரமாண்ட படங்களை இயக்கியர் ஷங்கர். எந்த நேரத்தில் இந்தியன் 2 வை ஆரம்பித்தாரோ 2 வருடங்களாக பல பிரச்சனைகளால் அப்படம் முடங்கிக் கிடக்கிறது. ஒருபக்கம் அப்படத்தை உருவாக்கும் முயற்சியிலும் லைக்கா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. எனவே, வெறுத்துப் போன அவர் வேறு படத்தை இயக்குவது என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம். மும்பையிலிருந்து ஒரு பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஷங்கரை வைத்து படம் எடுக்க…