Tag: Soorarai pottru

  • கூகுளில் சாதனை செய்த சூரரைப்போற்று – தென் இந்தியாவில் முதலிடம்…

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சூர்யாவின் நடிப்பை திரையுலகினரும் பாராட்டும் வகையில் இருந்தது. அமேசான் பிரைமில் இதுவரை அதிகம் பேர் பார்த்த திரைப்படமாக இப்படம் அமைந்து சாதனை படைத்தது. மேலும், 2020ம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பட ஹேஷ்டேகுகளில் #SooraraiPottru இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், மற்றொரு சாதனையையும் சூரரைப்போற்று நிகழ்த்தியுள்ளது. 2020ம் ஆண்டில்…

  • பாகுபலி வசூலை காலி செய்த சூரரைப்போற்று – அதிர்ந்து போன சினிமா உலகம்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அமேசான் பிரைமில் வெளியான எந்த திரைப்படமும் சூரரைப்போற்று போல பார்வையாளர்களை பெறவில்லையாம். சுமார் 110 கோடி பேர் இப்படத்தை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இப்படம் மூலம் அமேசான் பிரைம் ரூ.350 கோடி வரை லாபம் பெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகிகியுள்ளது. ஆனாலும், சூரரைப்போற்று பட வசூலை…

  • அமேசானில் அசத்தல் லாபம் – வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைமுக்கு 3 மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. மேலும், 4 மொழிகளில் வெளியான இப்படத்தை இதுவரை 10 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனராம். ஓடிடி தளத்தில் எந்த படத்திற்கும் இந்த வரவேற்பை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.