பாகுபலி வசூலை காலி செய்த சூரரைப்போற்று – அதிர்ந்து போன சினிமா உலகம்

soorarai

soorarai

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அமேசான் பிரைமில் வெளியான எந்த திரைப்படமும் சூரரைப்போற்று போல பார்வையாளர்களை பெறவில்லையாம். சுமார் 110 கோடி பேர் இப்படத்தை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இப்படம் மூலம் அமேசான் பிரைம் ரூ.350 கோடி வரை லாபம் பெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகிகியுள்ளது.

ஆனாலும், சூரரைப்போற்று பட வசூலை அமேசான் பிரைம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

Leave a Reply