Connect with us

டிரைலர்

குதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’

Published

on

kuttipattas
kuttipattas

‘குட்டி பட்டாஸ்’ : சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை  வெளியிட்டுள்ளனர்.

வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி.

வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.  இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

12 + sixteen =

லேட்டஸ்ட்

e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0aeaae0ae9f e0aeaae0aebee0ae9fe0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae8ee0ae9ee0af8de0ae9ae0aebee0aeaee0aebf e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0aeaae0ae9f e0aeaae0aebee0ae9fe0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae8ee0ae9ee0af8de0ae9ae0aebee0aeaee0aebf
செய்திகள்14 மணி நேரங்கள் ago

வலிமை பட பாடலில் எஞ்சாமி எஞ்சாமி புகழ் அறிவு!

வலிமை படத்தில் லோக்கல் குத்து பாடலை பாடகர் அறிவு பாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம்...

e0ae8ee0aeaae0af8de0aeaae0aeb5e0af8b e0ae86e0aea9e0aebee0aeb2e0af81e0aeaee0af8d e0ae87e0aeaae0af8de0aeaae0aeb5e0af81e0aeaee0af8d e0ae8ee0aeaae0af8de0aeaae0aeb5e0af8b e0ae86e0aea9e0aebee0aeb2e0af81e0aeaee0af8d e0ae87e0aeaae0af8de0aeaae0aeb5e0af81e0aeaee0af8d
செய்திகள்15 மணி நேரங்கள் ago

எப்பவோ ஆனாலும் இப்பவும் வைரல்தான்! ‘தல’ ஆச்சே!

தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல்...

e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0ae9ae0af86e0aeafe0af8de0aeaf e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaae0aea3e0aea4e0af8d e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0ae9ae0af86e0aeafe0af8de0aeaf e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaae0aea3e0aea4e0af8d
செய்திகள்16 மணி நேரங்கள் ago

அரசியல் செய்ய தமிழ்! பணத்தை அள்ளி குவிக்க அயல் மொழி!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் கருணாநிதி. அவருடைய பேரன்கள் உதயநிதி, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாகவும் இருக்கிறார்கள். கருணாநிதி முதல்வராக இருந்த போது...

e0aea8e0aebfe0aeb0e0af8de0aeb5e0aebee0aea3e0aeaee0aebee0aeafe0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0ae9ae0af8d e0ae9ae0af8ae0aea9 e0aea8e0aebfe0aeb0e0af8de0aeb5e0aebee0aea3e0aeaee0aebee0aeafe0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0ae9ae0af8d e0ae9ae0af8ae0aea9
செய்திகள்2 நாட்கள் ago

நிர்வாணமாய் நடிக்கச் சொன்னார்: ராஜ் குந்த்ரா மீது நடிகை புகார்

தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா...

e0ae86e0aeaae0aebee0ae9a e0aeaae0ae9fe0aeaee0af8d e0ae8ee0ae9fe0af81e0aea4e0af8de0aea4e0af81 e0aeb5e0aebfe0aeb1e0af8de0aeaae0aea9 e0ae86e0aeaae0aebee0ae9a e0aeaae0ae9fe0aeaee0af8d e0ae8ee0ae9fe0af81e0aea4e0af8de0aea4e0af81 e0aeb5e0aebfe0aeb1e0af8de0aeaae0aea9
செய்திகள்3 நாட்கள் ago

ஆபாச படம் எடுத்து விற்பனை! ஷில்பாவின் கணவர் கைது!

ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். தட்கான், பாஷிகர், ஜான்வார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட்...

Advertisement