Connect with us

டிரைலர்

ஐயோ! இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ

Published

on

ஐயோ! இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த மேரி கேத்ரின் என்கிற பெண் தனது முகநூலில் வெளியிட்ட வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் தற்போது கிறிஸ்துமஸ் காலம். எனவே, கிறிஸ்துமஸ் தொடர்பான விழாக்கள் இப்போது களைகட்டத் துவங்கி விட்டது. இந்நிலையில், மேரி கேத்ரின் ஒரு இடத்திற்கு சென்று விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது ஒரு நபர் தனது காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அதைக்கண்டதும், கிறிஸ்துமஸ் நேரத்தில் எல்லோரும் இப்படி அன்பை காட்டுகிறார்களே என நெகிழ்ந்தும், காரை துடைத்துக்கொண்டிருந்தவரை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியுள்ளார்.

அப்போது அந்த நபர் திரும்பி கேத்ரீனை முறைத்துள்ளார். அதன்பின்னர்தான் தெரிந்தது. அது அவரின் கார் அல்ல. வேறு ஒரு நபர் தனது காரை துடைத்துக்கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. இதில், பல்பு வாங்கிய கேத்ரீன் தனது காரில் அமர்ந்து அந்த உணர்விலிருந்து வெளியே வரமுடியாமல் தனது முகநூலில் இதுபற்றி அழுகை, வெட்கம், சிரிப்பு கலந்த உணர்வுடன் இந்த விவாகரத்தை பகிர தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Source: டிரைலர்

The post ஐயோ! இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ

appeared first on Vellithirai News.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

six + 17 =

லேட்டஸ்ட்

e0aea8e0aebfe0aeb0e0af8de0aeb5e0aebee0aea3e0aeaee0aebee0aeafe0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0ae9ae0af8d e0ae9ae0af8ae0aea9 e0aea8e0aebfe0aeb0e0af8de0aeb5e0aebee0aea3e0aeaee0aebee0aeafe0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0ae9ae0af8d e0ae9ae0af8ae0aea9
செய்திகள்10 மணி நேரங்கள் ago

நிர்வாணமாய் நடிக்கச் சொன்னார்: ராஜ் குந்த்ரா மீது நடிகை புகார்

தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா...

e0ae86e0aeaae0aebee0ae9a e0aeaae0ae9fe0aeaee0af8d e0ae8ee0ae9fe0af81e0aea4e0af8de0aea4e0af81 e0aeb5e0aebfe0aeb1e0af8de0aeaae0aea9 e0ae86e0aeaae0aebee0ae9a e0aeaae0ae9fe0aeaee0af8d e0ae8ee0ae9fe0af81e0aea4e0af8de0aea4e0af81 e0aeb5e0aebfe0aeb1e0af8de0aeaae0aea9
செய்திகள்1 நாள் ago

ஆபாச படம் எடுத்து விற்பனை! ஷில்பாவின் கணவர் கைது!

ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். தட்கான், பாஷிகர், ஜான்வார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட்...

e0aeb0e0ae9ae0aebfe0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aea8e0af86e0ae9ee0af8de0ae9ae0af88 e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb3e0af88 e0aeb0e0ae9ae0aebfe0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aea8e0af86e0ae9ee0af8de0ae9ae0af88 e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb3e0af88
செய்திகள்2 நாட்கள் ago

ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட குணசித்திர நடிகர்!

தலைவாசல் விஜய் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் நெஞ்சங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து...

e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0ae87e0ae9ae0af88e0aeafe0aeaee0af88e0aeaae0af8de0aeaae0aebee0aeb3e0aeb0e0af8d e0aeaee0aeb0e0aea3e0aeae e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0ae87e0ae9ae0af88e0aeafe0aeaee0af88e0aeaae0af8de0aeaae0aebee0aeb3e0aeb0e0af8d e0aeaee0aeb0e0aea3e0aeae
செய்திகள்2 நாட்கள் ago

பிரபல இசையமைப்பாளர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

பிரபல இசையமைப்பாளரான டிஎஸ் முரளிதரன் காலமானார். சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன். இவரது இசையில் வெளியான வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் பெரும் ஹிட்டானது....

e0ae86e0ae9fe0af88e0aeafe0aebfe0aea9e0af8de0aeb1e0aebf e0aeaae0af8be0aeb8e0af8d e0ae95e0af8ae0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0ae85 e0ae86e0ae9fe0af88e0aeafe0aebfe0aea9e0af8de0aeb1e0aebf e0aeaae0af8be0aeb8e0af8d e0ae95e0af8ae0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0ae85
செய்திகள்3 நாட்கள் ago

ஆடையின்றி போஸ் கொடுத்த அம்மன் சீரியல் நடிகை!

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது கலர்ஸ் தமிழ். இந்த தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அம்மன். பவித்ரா கௌடா இந்த சீரியலில் நாயகியாக...

Advertisement