[prisna-google-website-translator]

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

தளபதி 64 படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் டெல்லியில் நடந்தது. அதன்பின் தற்போது மீண்டும் சென்னையிலேயே மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பு சென்னை என்பதால் அவரின் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கால் கடுக்க காத்திருப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

இந்நிலையில், சமீபத்தில் அப்படி அவர்கள் காத்திருந்த போது, காரில் வந்த விஜய் கீழே இறங்கி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அதன்பின் காரில் ஏறி சென்றுவிட்டார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

The post ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply