[prisna-google-website-translator]

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் காவல் அதிகாரியாக நடித்துள்ள கணபதி ஐயர் திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு யுடியூபில் விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் பிரசாந்த். இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

சிராஜ் இயக்கியுள்ள கணபதி ஐய்யர் திரைப்படத்தில் பிரசாந்த் என்கவுண்டர் செய்யும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். நகைச்சுவையாக அவரின் கதாபாத்திரமும், இப்படத்தின் கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Source: டிரைலர்

The post என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply