[prisna-google-website-translator]

தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் – லீக் ஆன வீடியோ

தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் – லீக் ஆன வீடியோ

விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கைதி திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாததால் ரசிகர்கள் தளபதி 64 என்றே அழைத்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்றது. அதன்பின், கர்நாடகாவில் நடைபெறவிருந்தது. ஆனால், அங்கே மழை பெய்து வருவதால் தற்போது மீண்டும் சென்னையிலேயே படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் நடந்து வரும் காட்சிகளும், அவருடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயலும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

The post தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் – லீக் ஆன வீடியோ appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் – லீக் ஆன வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply