[prisna-google-website-translator]

கார் குப்புற கவிழ்ந்து விபத்தான போது டிக்டாக் – வைரலாகும் வீடியோ

கார் குப்புற கவிழ்ந்து விபத்தான போது டிக்டாக் – வைரலாகும் வீடியோ

கார் தலைக்குப்புற விழுந்து விபத்தான போதும், அதன் உள்ளே இருந்து ஒரு இளம்பெண் டிக்டாக் செய்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் ஒரு காரில் இளம்பெண்கள் சென்று கொண்டிருந்த போது ஒரு வளைவு பாதையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அவர்களுக்கு எந்த காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அப்போது காரினுள் இருந்து அவர்கள் ஒரு ஆங்கில பாடலுக்கு ட்ப்ஷ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டனர். பயம் மற்றும் பதட்டத்தில் இருந்ததால், அந்நேர மனநிலையில் இருந்து விடுபடவே டிக் டாக் வீடியோ வெளியிட்டதாக அந்த பெண் கேட்டி கார்னெட்டி தெரிவித்துள்ளார்.

Source: டிரைலர்

The post கார் குப்புற கவிழ்ந்து விபத்தான போது டிக்டாக் – வைரலாகும் வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply