வாவ்…செம…அடுத்த ஜேம்ஸ்பாண்ட் அதிரடி… வெளியான டிரெய்லர் வீடியோ…

வாவ்…செம…அடுத்த ஜேம்ஸ்பாண்ட் அதிரடி… வெளியான டிரெய்லர் வீடியோ…

ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் வெளியாகும் ஜேம்ஸ்பாண்ட் படம் என்றாலே அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சாகச காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. எனவே, ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பல நாடுகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோ டைம் டு டை (No time to Die) என்கிற புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜேம்ஸ்பாண்டாக ஏற்கனவே நான்கைந்து படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த டேனியல் கிரேக் நடித்துள்ளார். இப்படத்தில் டிரெய்லர் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரெய்லர் வீடியோவில் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சாகச காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Source: டிரைலர்

The post வாவ்…செம…அடுத்த ஜேம்ஸ்பாண்ட் அதிரடி… வெளியான டிரெய்லர் வீடியோ… appeared first on Vellithirai News.


Comments

Leave a Reply

%d bloggers like this: