[prisna-google-website-translator]

பட்டைய கிளப்பும் சந்தானம்.. அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ…

பட்டைய கிளப்பும் சந்தானம்.. அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ…

சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள டகால்டி திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

இப்படத்ட்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். காதல், காமெடி மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் சுமார் 14 லட்சம் பேருக்கும் மேல் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: டிரைலர்

The post பட்டைய கிளப்பும் சந்தானம்.. அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ… appeared first on Vellithirai News.

Leave a Reply