[prisna-google-website-translator]

அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் – வைரல் வீடியோ

அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் – வைரல் வீடியோ

பார்ப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் தொடர்பான டிக்டாக் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் நடித்த ‘ஹீரோ’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அவரைப் போலவே இருக்கும் ஒரு நபர் தமிழ் சினிமா பாடல் ஒன்றை டப்ஷ்மாஷ் செய்துள்ள டிக்டாக் வீடியோ வெளியாகியுள்ளது. இதைக்கண்ட பலரும் சிவகார்த்திகேயனுக்கு இன்னும் கொஞ்சம் வயதானால் இப்படித்தான் இருப்பார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

The post அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் – வைரல் வீடியோ appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் – வைரல் வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply