[prisna-google-website-translator]

செல்பி எடுக்கும் போது இடுப்பில் கைவைத்த வாலிபர் – நடிகை என்ன செய்தார் பாருங்கள்…

செல்பி எடுக்கும் போது இடுப்பில் கைவைத்த வாலிபர் – நடிகை என்ன செய்தார் பாருங்கள்…

விமான நிலையத்தில் செல்பி எடுக்கும் போது நடிகையின் இடுப்பில் வாலிபர் கை வைத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

நடிகர், நடிகைகளை விமான நிலையத்தில் பார்க்கும் போது ரசிகர்கள் அவர்களை சுற்றி நின்று செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில், பாலிவுட் நடிகை சாரா அலி கான் நியூயார்க் சென்றுவிட்டு மும்பை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரிடம் செல்பி எடுக்க முயன்றனர். அவரும் சிலருக்கு போஸ் கொடுத்தார்.

செல்பி எடுக்கும் போது இடுப்பில் கைவைத்த வாலிபர் – நடிகை என்ன செய்தார் பாருங்கள்…

அதில் ஒரு ரசிகர் செல்பி எடுக்கும் போது அவரின் இடுப்பில் கை வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத சாரா கோபப்பட்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவரை விட்டு சற்று விலகி நின்று செல்பிக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Source: டிரைலர்

The post செல்பி எடுக்கும் போது இடுப்பில் கைவைத்த வாலிபர் – நடிகை என்ன செய்தார் பாருங்கள்… appeared first on Vellithirai News.

Leave a Reply