[prisna-google-website-translator]

நம்பவே முடியல…இது டிக்டாக் வீடியோவா அல்லது பழைய படமா? – வைரல் வீடியோ

நம்பவே முடியல…இது டிக்டாக் வீடியோவா அல்லது பழைய படமா? – வைரல் வீடியோ

டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

பொதுவாக டிக்டாக் விடீயோவில் சினிமா பாடல்கள் மற்றும் நடிகர்கள் பேசும் வசனங்களே அதிகம் டப்ஷ்மாஷ் செய்யப்படுவதுண்டு. இதில், முகபாவனை மட்டுமே முக்கியம் என்பதால் மற்ற விஷயங்கள் பற்றி யாரும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், ஒரு இளம்பெண் டிக்டாக் வீடியோவில் பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களை, அந்த படங்களில் நடித்த நடிகைகள் செய்திருத அலங்காரத்தை அப்படியே செய்தும், கருப்பு, வெள்ளை நிறத்திலேயே டிக்டாக் வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அந்த நடிகைகளின் முகபாவனங்களை அப்படியே செய்து காட்டியும் அசத்தியுள்ளார்.

அவரின் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஒருவர் ‘நம்பவே முடியல..இது நிஜமாவே டிக்டாக்கா இல்லை பழைய படமா என்று’ என பதிவிட்டுள்ளார்.

The post நம்பவே முடியல…இது டிக்டாக் வீடியோவா அல்லது பழைய படமா? – வைரல் வீடியோ appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post நம்பவே முடியல…இது டிக்டாக் வீடியோவா அல்லது பழைய படமா? – வைரல் வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply