[prisna-google-website-translator]

மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ

மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ

ஹைதராபாத்தில் பாலத்தில் இருந்து ஒரு கார் பறந்து வந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் பகல் நேரத்தில் ஒரு மேம்பாலத்தில் இருந்து ஒரு கார் பறந்து வந்து கீழே விழும் வீடியோ வெளியாகியுள்ளது. கண்டிப்பாக காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்திருப்பார்கள். பாலத்தின் மீது வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது. கார் மேலே பறந்து வருவது கீழே தரையில் நிழலாக தெரிவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை ஒரு மணியளவில் நடந்துள்ளது.

இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஒருவர் ‘ விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தில் கார் பறந்து வரும் காட்சி போல உள்ளது’ எனப்பதிவிட்டுள்ளார்.

The post மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply