தல மற்றும் தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி – வைரல் வீடியோ

தல மற்றும் தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி – வைரல் வீடியோ

நடிகை ஷாலினி பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அமர்க்களம் படத்தில் நடித்த போது ஷாலினியை காதலித்த அஜித் அவரையே திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அஜித் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள மாஸ் நடிகராக மாறியுள்ளார்.

தல மற்றும் தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி – வைரல் வீடியோ

இந்நிலையில், நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அஜித் ரசிகர்களும் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஷாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அஜித் மற்றும் ஷாலினியின் தங்கை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

The post தல மற்றும் தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி – வைரல் வீடியோ appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post தல மற்றும் தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி – வைரல் வீடியோ appeared first on Vellithirai News.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

4 × 1 =