[prisna-google-website-translator]

செம மாஸ் திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் – ஜோதிகா கார்த்திக் நடித்த ‘தம்பி’ டீசர் வீடியோ

செம மாஸ் திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் – ஜோதிகா கார்த்திக் நடித்த ‘தம்பி’ டீசர் வீடியோ

ஜோதிகாவும், கார்த்தியும் இணைந்து நடித்த தம்பி படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள திரைப்படம் தம்பி. இப்படத்தில் ஜோதிகா, கார்த்தி, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் பாபநாசத்தை போலவே குடும்ப செண்டிமெண்ட் மற்றும் திரில்லர் கலந்த கலவையாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்தி மற்றும் சூர்யா இருவருமே தனது டிவிட்டர் பக்கங்களில் இந்த டீசர் வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிருந்துள்ளனர்.

Source: டிரைலர்

The post செம மாஸ் திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் – ஜோதிகா கார்த்திக் நடித்த ‘தம்பி’ டீசர் வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply