Connect with us

டிவி சீரியல்

நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை கிளப்பிய இலக்கியா!

Published

on

டிக்டாக் மூலம் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செயல்பட்டவர் டிக் டாக் இலக்கியா. 

e0aea8e0aebfe0aeb0e0af8de0aeb5e0aebee0aea3 e0aeaae0af8be0aeb8e0af8d e0ae95e0af8ae0ae9fe0af81e0aea4e0af8de0aea4e0af81 e0ae9ae0aeb0

டிக்டாக் மூலம் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செயல்பட்டவர் டிக் டாக் இலக்கியா. 

சினிமா ஆசையில் இதுபோன்று செய்வதாக அவரே பல முறை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் டிக்டாக் பிரபலம் என்ற பெயர் மட்டும் அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பலரின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இலக்கியாவும் உள்ளே வந்தால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆகி விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

அவ்வாறு தான் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால்… தாம் வனிதா போன்று நடந்துகொள்வதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். மேலும், சினிமாவில் “நீ சுடத்தான் வந்தியா” என்ற விவகாரமான படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது. தற்போது நிர்வாண போஸ் கொடுத்து மக்களைக் கலங்கடித்துள்ளார். எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 × two =

லேட்டஸ்ட்

12 e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af81e0ae95e0aeb3e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aeaae0aebf 12 e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af81e0ae95e0aeb3e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aeaae0aebf
செய்திகள்17 மணி நேரங்கள் ago

12 தேசிய விருதுகளை வென்ற பிரபல திரைப்பட இயக்குனர் மரணம்! பிரதமர் இரங்கல்!

பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென உயிரிழந்ததால் நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்காலி மொழி திரைப்பட மூத்த இயக்குனர் புத்ததேவ்...

e0ae85e0aeb1e0aebfe0aeafe0aebee0aea4 e0aea8e0aeaae0aeb0e0af8be0ae9fe0af81 e0ae85e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae87 e0ae85e0aeb1e0aebfe0aeafe0aebee0aea4 e0aea8e0aeaae0aeb0e0af8be0ae9fe0af81 e0ae85e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae87
செய்திகள்2 நாட்கள் ago

அறியாத நபரோடு ‘அப்படி’ இருந்தேன்.. அதிர வைத்த நடிகை!

Source: Dhinasari News – Vellithirai News

e0aea8e0aebee0aea9e0af8de0ae95e0aebee0aeb5e0aea4e0af81 e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aea3e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb3e0ae95 e0aea8e0aebee0aea9e0af8de0ae95e0aebee0aeb5e0aea4e0af81 e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aea3e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb3e0ae95
செய்திகள்2 நாட்கள் ago

நான்காவது திருமணம்..? விளக்கமளித்த வனிதா!

vanitha vijayakumarநடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி...

e0aeb5e0af88e0aeb0e0aeb2e0aebee0ae95e0af81e0aeaee0af8d e0aea4e0aeb2 e0ae85e0ae9ce0aebfe0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeb5e0af88e0aeb0e0aeb2e0aebee0ae95e0af81e0aeaee0af8d e0aea4e0aeb2 e0ae85e0ae9ce0aebfe0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d
செய்திகள்2 நாட்கள் ago

வைரலாகும் ‘தல’ அஜித்தின் வாலி திரைப்பட ஷூட்டிங் போட்டோ!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக தல...

e0ae95e0aebee0aeb1e0af8de0aeb1e0af81e0aeb3e0af8de0aeb3 e0aeaae0af8be0aea4e0af87 e0aea4e0af82e0aeb1e0af8de0aeb1e0aebfe0ae95e0af8de0ae95 e0ae95e0aebee0aeb1e0af8de0aeb1e0af81e0aeb3e0af8de0aeb3 e0aeaae0af8be0aea4e0af87 e0aea4e0af82e0aeb1e0af8de0aeb1e0aebfe0ae95e0af8de0ae95
செய்திகள்4 நாட்கள் ago

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்: கலைஞர் குடும்பத்தார் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்!

uthai arul கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் இருந்த காரணத்தினால் அதிகமாக சினிமாவில் கவனம் செலுத்தாத முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன்...

Advertisement