[prisna-google-website-translator]

பிரபல குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்

பிரபல குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்

தெலுங்கு ஜீ தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் புகழ் பெற்றவர் குழ்ந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா. ஆந்திர மா நிலம் மதனபள்ளியை சேர்ந்த இவர் என்.டி.ஆர். பலகிருஷ்ணா போன்று செய்து பலரது பாராட்டுகளையும் பெற்றவர்.

பிரபல குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்
இந்த நிலையில் டெங்குவாய் பாதிக்கப்பட்ட இந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கோகுல் சாய் நேற்று மரணம் அடைந்தார். இவரது மரணத்தை கேட்ட திரையுலகினர் மட்டுமின்றி சினத்திரை ரசிகர்களும் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Source: டிவி-தொடர்கள்

The post பிரபல குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் appeared first on Vellithirai News.

Leave a Reply