ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் ரம்யா. 2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் அது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்ரும் லைக்செய்து வருகின்றனர்.

Source: டிவி-தொடர்கள்

The post ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது? appeared first on Vellithirai News.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

two × 3 =