விஜய் டிவி ராமருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு….? எந்த நடிகையுடன் ஜோடி சேருகிறார் தெரியுமா…!

விஜய் டிவி ராமருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு….? எந்த நடிகையுடன் ஜோடி சேருகிறார் தெரியுமா…!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தும் காமெடி ஷோவின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராமர். இவருக்கு அடித்த அதிர்ஷ்ட்டத்தை பாருங்க இவர் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவி ராமருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு….? எந்த நடிகையுடன் ஜோடி சேருகிறார் தெரியுமா…!

கற்பனை கதை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் மசாலா படம் இப்படத்தை ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மணி ராம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.

மேற்கிந்திய கிரிக்கெட்ன் முன்னாள் பேட்ஸ்மேன் ஆல்வின் காளிச்சரண் இப்படத்தின் துவக்கி வைத்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

விஜய் டிவி ராமருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு….? எந்த நடிகையுடன் ஜோடி சேருகிறார் தெரியுமா…!

Source: டிவி-தொடர்கள்

The post விஜய் டிவி ராமருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு….? எந்த நடிகையுடன் ஜோடி சேருகிறார் தெரியுமா…! appeared first on Vellithirai News.

Leave a Reply