வாவ்… செம ஆட்டம் போட்ட ஆல்யா மானசா..லைக்ஸ் குவிக்கும் வீடியோ

சின்னத்திரையில் ராஜா ராணி தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அவருடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு வந்தார். தற்போது மீண்டும் சீரியலில் அவர் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் ஆங்கில பாடல் ஒன்றுக்கு அவர் நடனமாடும் வீடியோவ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

%d bloggers like this: