[prisna-google-website-translator]

ஆஹானு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த யோகா வீடியோ! யாரு தெரியுமா?

ஜாக்குலின் அப்போது அணிந்திருந்த ஆடைதான் அதற்குக் காரணம்

சமூக வலைத்தளங்கள் யாருக்கு அதிகம் பயன்படுகிறதோ இல்லையோ, சினிமா பிரபலங்களுக்கு அதிகம் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக நடிகைகளைத் தவிர வேறு யாரும் அவற்றில் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.

இலங்கையச் சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். கடந்த ஆண்டு அவர் நாயகியாக நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிரபாஸின் சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். தற்போது ‘அட்டாக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை வைத்துள்ள நடிகைகளில் இவரும் ஒருவர். நேற்று அவருடைய பதிவில் யோகா செய்யும் இரண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஒரு வீடியோவிற்கு 47 லட்சம் பார்வைகளும், இரண்டாவது வீடியோவிற்கு 26 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. ஒரே நாளில் அவ்வளவு பார்வைகள் எப்படி கிடைக்கும் என யோசிக்கிறீர்களா ?. ஜாக்குலின் அப்போது அணிந்திருந்த ஆடைதான் அதற்குக் காரணம்

Leave a Reply