பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ’காமோஷி’ டீசர் வெளியிடப் பட்டுள்ளது.

சக்ரி டாலட்டி இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காமோஷி’. இது ’தேவி 2’ படத்தைப் போன்று திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் தமன்னா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

திகிலூட்டும் பிரபுதேவாவின் முக பாவங்களும், மிரட்சியுடன் நடித்திருக்கும் தமன்னாவின் நடிப்பும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Trending