ஜி.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ கலக்கல் டிரெய்லர் வீடியோ..

Watchman trailer video : நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் பட டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் வாட்ச்மேன். திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தன் வீட்டில் திருட வந்த கும்பலிடமிருந்து தனது எஜமானை ஒரு நாய் எப்படி காப்பற்றுகிறது என்பது கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 12ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க...

நான் ஆரம்பிச்சத நானே முடிக்கிறேன் – ‘ஐரா’ திகில் டிரெய்லர் வீடியோ

Airaa trailer video – நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. லட்சுமி மற்றும் மா ஆகிய குறும்படங்களில் சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய சர்ஜூன் இயக்கியுள்ள படம் ஐரா. இப்படத்தில் முதன் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நயன்தாரா ஏற்கனவே மாயா, டோரா ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் பேய் திகில் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க...

சேப்பாக்கம் ஸ்டேடியத்து பக்கம் கால வைக்க.. குறைஞ்சது ரூ.1300 வேணும் #ipl

சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க குறைந்த டிக்கெட் ரூ.1300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது. பனிரெண்டாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை […]

மேலும் படிக்க...

பணம் ஏன் வாங்க மாட்டீங்க? – பேங்க் மேனேஜரை தெறிக்க விட்ட நபர் – வைரல் வீடியோ

State Bank of India : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் மேனேஜரை வாடிக்கையாளர் ஒருவர் தெறிக்க விட்ட சம்பவம் வைரல் வீடியோவாக வெளியாகியுள்ளது. சாமானியர்களும், படிக்க தெரியாதவர்களும் வங்கிக்கு சென்றால், விதிமுறைகள் புரியாமல் சிரமப்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில், சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு அந்த வங்கியில் கணக்கு இல்லை. வேறு கிளையில் உள்ளது. எனவே, பணம் கட்டும் எந்திரத்தில் கட்டிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த […]

மேலும் படிக்க...

தேசமே கண் முழிச்சுக்கோ – ‘பூமராங்’ பாடல் வீடியோ

கடந்த மார்ச் 8 ம் தேதி வெளியான படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடித்திருந்த இந்த படத்தை ‘ஜெயம்கொண்டான்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் ‘பூமராங்’. படத்தை இயக்கி உள்ளார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரதன் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பூமராங் படத்தில் இருந்து ‘தேசமே முழிச்சுக்கோ’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, ஜிதின் ராஜ் […]

மேலும் படிக்க...

இந்த மாதிரி தெரு பொறுக்கி நாய்களை… அதுல்யா ரவி ஆவேசம் (வீடியோ)

Athulya on pollachi rape case பொள்ளாச்சி பலத்காரத்தில் தொடர்புடைய தெரு பொறுக்கி நாய்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என நடிகை அதுல்யா ரவி ஆவேசமாக தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பெண்களை காதல் போர்வையில் மயக்கி, பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என திரையுலகினர் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்த மாதிரி தெரு பொறுக்கி […]

மேலும் படிக்க...

வெளியானது விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ டீசர்!

Vijay Sethupathi’s Sindhubaadh Teaser : ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, இயக்குநர் அருண் குமார் கைகோர்த்துள்ள 3-வது படம் ‘சிந்துபாத்’. இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக அஞ்சலி டூயட் பாடி ஆடியுள்ளார். ‘கே புரொடக்ஷன்ஸ் – வான்சன் மூவீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது, இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. The post வெளியானது […]

மேலும் படிக்க...

‘நட்பே துணை’யில் இடம்பெறும் ‘ஆத்தாடி’ பாடல் மேக்கிங் வீடியோ!

Hip Hop Tamizha’s Natpe Thunai :‘மீசைய முறுக்கு’ படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘நட்பே துணை’ படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். பிரபல இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட 4 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற ஏப்ரல் 4-ஆம் […]

மேலும் படிக்க...

ரியல் கத்தியில் சண்டைபோடும் வரலக்ஷ்மி – வைரலாகும் வீடியோ

Varalaxmi Sarathkumar : ‘மாரி 2’ படத்துக்கு பிறகு நடிகை ‘மக்கள் செல்வி’ வரலக்ஷ்மி சரத்குமார் கால்ஷீட் டைரியில் ‘கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு, டேனி’ என 10 படங்கள் உள்ளது. மேலும், தெலுங்கில் ‘High Priestess’ எனும் வெப் சீரிஸில் வரலக்ஷ்மி நடித்து வருகிறார். இதில் ‘ராஜபார்வை’ படத்தில் வரலக்ஷ்மி பார்வையற்றவராக நடித்து வருகிறார். இந்த படத்தை JK இயக்குகிறார். தற்போது, இப்படத்தின் க்ளைமேக்ஸ் […]

மேலும் படிக்க...

ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் சேர்ந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ ட்ரெய்லர்

GV Prakash Kumar’s Kuppathu Raja : டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘S ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். தற்போது, படத்தின் ட்ரெய்லரை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். படத்தை ஏப்ரல் 5-ஆம் […]

மேலும் படிக்க...