ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் படுதாராளமாக படுக்கையறைக் காட்சியில் நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் கைவசம் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஒரு தெலுங்கு படமும் உள்ளது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் உடன் படுக்கை அறை காட்சியில் அளவுக்கு மீறி நடித்துள்ளதால் இந்த ட்ரெய்லர் வைரலாகி வருகிறது. ஸ்ருதி ஏற்கனவே இந்தியில் இதே மாதிரி ஒரு ரொமான்டிக் படத்தில் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்தப் படம் விரைவில் ஜூ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
விரைவில் ஜி5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது. அந்த டிரைலரில் படுக்கையறை காட்சி மற்றும் முத்தக் காட்சியில் பட்டை கிளப்பியுள்ளார் ஸ்ருதிஹாசன்