Author: Sri Sriram

  • வில்லனை சஜஸ்ட் செய்த தல அஜித்!

    ajith 1 4 அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், தல அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு ஆசை இருக்கும். இந்நிலையில், நடிகர் அஜித் தனது படத்தில் வில்லனாக…

  • வலிமை: ‘தல’யின் மேலும் சில ஸ்டில்கள்..! வைரல்!

    தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி பொங்கல் என்று முடிவாகியுள்ளது. இந்த…

  • பெண் குழந்தைக்கு அம்மா.. பெருமிதத்தில் ஸ்ரேயா!

    shreya தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா .பின் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வும் காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்ததாகவும் செய்தி வெளியானது. தன் கணவருடன் அவர்…

  • நடிகரின் கையைக் கடித்த நடிகை! வைரல்!

    prakashraj நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நடிகரின் கையை, நடிகை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா'(MAA) வுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மோகன்பாபு மகன் விஷ்ணு மன்சு தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. vishnu mantch தலைவர் பதவியை கைப்பற்ற பிரகாஷ்ராஜ், விஷ்ணு மன்சு இருவருமே மாறி மாறி நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். பின்னர் இருவருமே ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி விமர்சித்தனர்.…

  • விஜய் தேவரகொண்டா திருப்பதி கோவிலில் தரிசனம்! வைரலான புகைப்படங்கள்!

    vijay devarkonda 1 நடிகர் விஜய் தேவரகொண்டா திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார். vijay devarkonda 2 இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம்,…

  • மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்.. பிரபல நடிகர்!

    nedu mudi venu நடிகர் நெடுமுடி வேணு கவலைக்கிடமான நிலையில் உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு 1978ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார். அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார். தமிழில் ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’,…

  • நாகசைதன்யா சாய்பல்லவி லவ் ஸ்டோரிஸ் புதிய சாதனை!

    sai Pallavi பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். naga chaithanya இந்நிலையில அவர் தெலுங்கில் நாக சைதயன்யாவுடன் நடித்துள்ள லவ் ஸ்டோரிஸ் படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்துள்ளார். செப்டம்பர் 24ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில்…

  • சரித்திர கால செந்தமிழில் டப்பிங் பேசிய த்ரிஷா!

    thirsha 1 விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்னும் சரித்திர படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பலநகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்தபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த…

  • கோல்டன் விசா: நேரில் சென்று வாங்கிய மீரா ஜாஸ்மின்!

    meera jasmine ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுமைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை மலையாள திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்தவகையில் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ், இளம் நடிகர்களான துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். இந்தநிலையில் நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் கோல்டன்…

  • நவராத்திரியை முன்னிட்டு அம்மன் வேடமிட்டு விளக்க கேப்ஷனுடன் புகைப்படம் பதிவிடும் நடிகை!

    gayatri சின்னத்திரை நடிகை காயத்ரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில், காயத்ரி என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை காயத்ரி. இவர் தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில், தொடரின் நாயகனாக நடித்து வரும் மாயனின் தங்கையாகவும், மாயனின் நண்பர் கத்தியின் மனைவியாகவும் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகையான காயத்ரி, அவ்வப்போது தனது சமூக வலைதள…