Author: Sri Sriram

  • நயன்தாராவுக்கு மரத்தோடு திருமணம்..?

    nayan2 காதலரை கணவனாக கரம் பிடிக்க நயன்தாரா மரத்தை கல்யாணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது தமிழக மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – பிரபல டைரக்டர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கி உள்ளன. தமிழ் சினிமா துறையில் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவே வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை…

  • திரைப்படமாகும் வெங்கடாசலபதி கதை! திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்து!

    Tripathi venkatajalapathi தமிழ் மற்றும் தெலுங்கிலும் திரைப்படமாக உருவாகிறது திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு. சீனிவாசப் பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் உருவாகும் இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீனிவாசன், வேதவன், மகா விஷ்ணு ஆகிய வேடங்களில் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஆரியன் ஷாம் ஏற்று நடித்திருக்கிறார். நாயகன் ஆர்யன் ஷாம், விரைவில் வெளிவரவிருக்கும்…

  • தல போட்ட கையெழுத்து! வைரலாகும் அஜித்தின் ஆட்டோகிராஃப்!

    ajith 1 3 ஒரு நடிகராக மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜித். திறமை, எளிமை, சொந்த முயற்சியில் முன்னேறியது என வகையிலும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் அஜித். டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் BTS ஃபோட்டோ, எக்ஸ்க்ளூசிவ்…

  • மெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்!

    uma மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் தனது 40வது வயதில் சற்றுமுன் காலமானார். திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை உமா மகேஷ்வரி.’ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். meti oli தமிழில் வெற்றி கொடிகட்டு படத்தில் முரளியின் தங்கையாக நடித்திருப்பார். தொடர்ந்து அல்லி…

  • வலிமை வாய்ப்பு கைவிட்டு போனது வலிதான்: பிரசன்னா!

    வலிமை’ வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்று பிரசன்னா தெரிவித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவை இணையத்தில் பெரும் வைரலாகின. மேலும், ‘வலிமை’ குறித்து ஹெச்.வினோத் பேட்டியும் வெளியானது. இதில் அஜித் கதையைக் கேட்டதும், வில்லன் கதாபாத்திரத்துக்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பதாகச் சொன்னதாக ஹெச்.வினோத் பேட்டியில் குறிப்பிட்டு…

  • கம்பர்ட் இருந்தா மட்டுமே கன்டின்யூ.. தல உடன் 3 வது படம்: வினோத்!

    valimai தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. வலிமை படத்தின் ஸ்டாண்ட் கொரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகள்…

  • வினோதய சித்தம் – Vinodhaya Sitham

    vinodhaya chitham நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கி , தம்பி ராமையா வுடன் இணைந்து நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . குரு பாலச்சந்தர் போலவே பிரபலமான நாடகத்தை படமாக்கியிருக்கிறார் சிஷ்யன் சமுத்திரக்கனி …பெரிய கம்பெனியில் ஏஜிஎம் ஆக இருக்கும் பரசுராம் ( தம்பி ராமையா ) குடும்பமும் , ஆஃபீசும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் , அவரில்லாமல் எதுவும் நடக்காதெனனவும் நினைக்கிறார் . திடீரென விபத்தில் அவர் இறந்து விட காலனிடம் ( சமுத்திரக்கனி…

  • அஜித்துடன் நான் செலவழித்த நாட்கள்.. நடிகை பெருமிதம்!

    நடிகர் அஜித் ரொம்பவே ஸ்டைலான மனிதர் என வலிமை பட நடிகை ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திகேயா கும்மகொண்டா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ் அய்யப்பா, யோகி பாபு, குர்பானி, புகழ், அச்சியூத் உள்ளிட்ட பலர்…

  • சினேகாவுக்கு பிறந்த நாள்: வைரலான பிரசன்னா வாழ்த்து!

    prasanna புன்னகை இளவரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர் சினேகா. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கடந்த 20 ஆண்டுகளாக பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தனது அழகிய புன்னகையாலும், க்யூட்டான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, 2000 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்ஙனே ஒரு நிலாபக்ஷி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் 2001 ம் ஆண்டு கோபிசந்திற்கு ஜோடியாக தோளி வளப்பு என்ற…