Author: Sri Sriram

  • ஆடையின்றி போஸ் கொடுத்த அம்மன் சீரியல் நடிகை!

    சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது கலர்ஸ் தமிழ். இந்த தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அம்மன். பவித்ரா கௌடா இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், அமல்ஜித் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகை சுபா ரக்ஷா, அம்மன் சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக…

  • எதிர்பார்ப்பை அதிகரித்து இணையத்தில் வைரலாகும் கருங்காப்பியம் ஃபர்ஸ்ட் லுக்!

    யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்து, தமிழ்சினிமா ரசிர்களின் பேவரைட் இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக திகழ்பவர் டிகே. இவரின் இயக்கத்தில் காட்டேரி திரைப்படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் டிகேயின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. டிகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் காட்டேரி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.…

  • இனி வாராவாரம் ஆரவாரம்! அஜித்தின் உத்தரவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படம் ஆயுத பூஜை விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் எதுவும் ஒன்றரை வருடங்களாக வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் தான் மோஷன் போஸ்டர் மற்றும்…

  • அவங்களா இவங்க..? அதிர வைத்த புகைப்படம்!

    தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையில் ஒருவர் நதியா. இவர் தமிழ் சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே சினிமாவை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நதியாவின் பூவே பூச்சூடுவா படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது, அந்த படத்தில் இரு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். அந்த சிறுவர்களின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர், தற்போது நதியாவும் அந்த சிறுவர்கள் பெரியவர்களாக வளர்ந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். அடேங்கப்பா ஆளே மாறிட்டாங்க… ஆனா நதியா…

  • தல அஜித் மச்சானா இப்படி இருக்காரு? வைரல் ஃபோட்டோ!

    தலை மொத்தமும் நரைத்து வயதானவர் போல மாறியுள்ளார் தல அஜித்தின் மச்சான். அவருடைய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற சகோதரனும் ஷாமிலி என்ற சகோதரியும் உள்ளார். ரிச்சர்ட் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் என தொடர்ந்து…

  • நடிகை கொடுத்த புகார்! நடிகர் கைது!

    பிரபல நடிகை கொடுத்த புகாரை அடுத்து அவர் கணவரும் நடிகருமான ஆதித்யன் ஜெயனை போலீசார் கைது செய்தனர். மம்மூட்டி, நந்திதா தாஸ், மனோஜ் கே.ஜெயன், மணிவண்ணன், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்த படம், விஸ்வதுளசி. இதை சுமதி ராம் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் இளவயது நந்திதா தாஸாக நடித்தவர் அம்பிலி தேவி. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் பல டிவி தொடர்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடித்து வருகிறார். இவரும் மலையாள சீரியல்…

  • ஷப்பியா இருந்த ஷாலினி குச்சியா ஆகிட்டாங்க!

    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா, நிசப்தம் போன்ற படங்களில் நடித்தார். தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால் தற்போது ஹிந்தி சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஷாலினி பாண்டே. ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ள ஷாலினி பாண்டே, தற்போது ரன்வீர் சிங்குடன் ஜயீஸ்பாய் ஜோர்தர் என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து மகாராஜா என்றொரு ஹிந்தி படத்திலும் கமிட்டாகி…

  • எவர் கிரீன் எய்டிஸ்! சந்தித்துக் கொண்ட பியூட்டிஸ்!

    கடந்த 80 மற்றும் 90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக திகழ்ந்தவர்கள் வருடத்தில் ஒருமுறை சந்திப்பை நடத்துவார்கள். கடந்த வருடம் கொரோனாவால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதற்கு முன்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் கலந்துக் கொண்டு தங்கள் சக நண்பர்களுடன் அன்பை பகிர்ந்துக் கொள்வார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில்…