Author: Sri Sriram

  • சோகத்தில் ரசிகர்கள்: வலிமை வெளியீடு ஒத்திவைப்பு!

    அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜித்தின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வலிமை பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இதன் ட்ரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘வலிமை’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தேகங்களைத் தெரிவித்து வந்தனர். காரணம், தற்போது நாடு முழுவதும்…

  • புஷ்பா பட டீமை புகழ்ந்து சிலாகித்த பிரபல நடிகர்!

    கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி புஷ்பா படம் திரைக்கு வந்து மக்களிடையே ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பு குறித்து பல முன்னணி நடிகர்களும் புகழ்ந்துவரும் நிலையில், தெலுங்கின் முக்கிய நடிகரான மகேஷ்பாபு புஷ்பா படத்தைப் பார்த்து மிரண்டு விட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகேஷ்பாபு,” புஷ்பா படம் அல்லு அர்ஜுனின் அசலான மற்றும் அசத்தலான படம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புஷ்பா படத்தின் இயக்குனரான…

  • காலமானார் கவிஞர் காமகோடியான்!

    பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் காமகோடியான் புதன்கிழமை நேற்று இரவு 8.15க்கு காலமானார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 2019ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றவர் கவிஞர் காமகோடியான். காமகோடியன் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து சினிமாப் பாடல்கள் இயற்றி வருகிறார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா…

  • கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள்: இயக்குநர் பேரரசு!

    ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘. இப்படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு (perarasu)பேசும்போது, இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது. இந்தப் படம் பெண்களுக்கு…

  • நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்டுத் தாக்கும் பரத்தின் இரட்டைப் பிள்ளைகள்!

    பாய்ஸ்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் நடிகர் பரத். அதையடுத்து ‘காதல்’, ‘வெயில்’ உட்பட பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு புது நடிகர்களின் வரவுகளால் படவாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட்டில் பின் தாங்கினார். இதையடுத்து 2013ம் ஆண்டு ஜெஷ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இந்த தம்பதிக்கு அழகிய இரட்டை மகன்கள் பிறந்தனர். இந்நிலையில் தற்போது RRR படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் Ntr சேர்ந்து நடனமாடி சூப்பர்…

  • புகழின் உச்சம்: சந்தோஷத்தில் திணறல்..!

    வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து முதல்முறையாக நடித்துள்ளார் குக் வித் கோமாளி புகழ். குக் வித் கோமாளி மூலம் புகழடைந்துள்ள புகழ், அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார் இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழடைந்தவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவரது சேட்டைகள் மிகவும் பிரபலம். ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி…

  • மிஸ் பண்ணமாட்டேன்: விக்னேஷ் சிவன் எத பத்தி சொல்றாரு..?

    நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதற்கு பிறகு இருவரும் தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘யாரெல்லாம் 22-2-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார் Source: Dhinasari News – Vellithirai News

  • வலிமை பற்றி.. இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

    அஜித்தின் வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் செய்த காரியத்தை டைரக்டர் ஹச்.வினோத் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்டு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அசந்து போய், அவரை பாராட்டி வருகின்றனர். ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் வரும் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. வெளியிடப்பட்ட 22 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது. சென்சார்…

  • மீண்டும் மைக் மோகன்! ஹரா படத்தின் பர்ஸ்ட் லுக்!

    சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் மோகன். மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட இவர், குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்தவர். ‘மூடு பனி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டு, ‘சுட்டப்பழம்’…

  • சூரிய வணக்கத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய பிரபல நடிகர்!

    பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் அக்‌ஷய் குமார். தமிழில் எந்தரன் 2 படத்தில் , பக்‌ஷிராஜன் என்னும் கதாபாத்திரத்தில் பிரம்மாண்டமாக நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் , சூர்யவம்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வசூல் வேட்டை நடத்தியது. அதே போல தனுஷ் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் மாறுபட்ட கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அப்போது அவரின் வயது குறித்தும் , சக நடிகர்களிடம்…