Author: Sri Sriram

  • நயன்-சிவன்: புத்தாண்டு கொண்டாட்டம்!

    வெற்றிகரமாக 6 ஆண்டுகளுக்கு மேல் குறையாத காதலுடன் வலம் வந்து கொண்டிருக்கும், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர் அதே போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வரும் இந்த ஜோடி, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

  • வலிமை டிரைலர்: அதிசயித்த திரைத்துறையினர்!

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனான வலம் வரும் அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் வலிமை. அஜித்தின் 60வது படமான இதில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த…

  • பணிவின் பிறப்பிடம் அஜித்: RRR இயக்குநர் இராஜமௌலி!

    ஆர்ஆர்ஆர்’ படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் பணிவு குறித்து இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

  • வெளியான வலிமை டிரைலர்! 30 நிமிடத்திலேயே இவ்வளவு வியூஸா..?

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை பட வெளியாக உள்ள நிலையில் படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அஜித், ஹியுமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், 2 பாடல்கள், தீம் மியூசிக் என தொடர்ந்து அப்டேட்களாக விட்டு வந்த வலிமை படக்குழு தரப்பிடம் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸாகும்…

  • விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்ததே நான் தான்.. சஞ்சீவ்!

    நடிகர் சஞ்சீவின் பேட்டி வீடீயோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் தான் சஞ்சீவ். இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவள், இதயம், யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்…

  • வலிமைக்கு வலிமை சேர்த்த விசில் தீம்! Aல்வேஸ் Koண்டாட்டத்தில் ரசிகர்கள்!

    ajith kumar போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள்…

  • வலிமை டிரைலர்: அஜித் முடிவு.. எதிர்பார்ப்பு.. காரணம்..?

    ajith 1 3 இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஒரு படம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் போஸ்டர்கள், டீசர்கள் என்று அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை கிளப்பும். அதேபோல் வலிமை படத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. அதன்படி படக்குழு அவ்வப்பொழுது படத்தின் அப்டேட்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தது. சமீபத்தில் கூட வலிமை படத்தின்…

  • அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

    நடிகர் விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அவரது பிறந்த நாளின் போதும், ”அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான்” என்று சொல்லி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது வழக்கம். மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டுவதும், , அரசியல் தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டுவதும் ரசிகர்களின் வாடிக்கையாக இருந்தது. இதனால் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இதை அடுத்து சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் போல…

  • உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கிய டைரக்டர்ஸ் க்ளப்!

    முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club ! Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம்,…

  • புஷ்பா பார்ட் 1 படம் எப்படி ?

    அப்பா பெயரை அதிகாரபூர்வமாக சொல்ல முடியாத ஹீரோ மரம் வெட்டும் கூலியாக இருந்து செம்மரக் கடத்தல் கும்பலுக்கே தலைவனாகும் புஷ்பா பார்ட் 1 படம் எப்படி ? முழு விமர்சனத்தை காணவும் #pushpa #AlluArjun #புஷ்பா #Vangablogalam .