Author: Sri Sriram

  • புகைப்படம் படத்துக்கு பூஜை போட்டாங்க!

    இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் கேரளாவில் திருவனந்தபுரத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது

  • AK: வங்கிக்கு வந்தவரை வளைத்துப் பிடித்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்! வைரல்!

    அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் தான் வலிமை. வலிமை படத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் சமயத்தில் அவரே நேரில் தரிசனம் கொடுத்துவிட்டார். சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்தாலே ரசிகர்களுக்கு சந்தோசம் தான். அதிலும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.‌ ரசிகர்களின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது. தமிழில் சிலப்படங்களே இயக்கினாலும்…

  • வலிமை: எதற்கும் தயாராக இருப்பார் அஜித்: இயக்குனர் எச் வினோத்!

    vinod ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே கவனம் ஈர்த்துள்ளது. 2022 பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. படத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ள நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் அளித்தப் பேட்டியியில் அஜித்துடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுதான் நான் எழுதிய இரண்டாவது கதை. இது வேறொரு ஹீரோவுக்காக எழுதியது.…

  • பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ் – நடிக்கும் ‘பிளட் மணி’

    2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘பிளட் மணி’  (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும்…

  • சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபல நடிகர்!

    நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன். ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

  • வலிமை: அடுத்த பாடல் வெளியீடு.. வெளியான தகவல்!

    ajith நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்- பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் ஒரு ராப் பாடல்…

  • ஓ சொல்றீயா.. உண்மையை உரக்கச் சொன்ன அல்லு அர்ஜூன்!

    தற்போது மிகவும் பிரபலமான ‘ஓ சொல்றீயா..’ பாடலுக்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார். சென்னையில் இன்று ‘புஷ்பா’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய அல்லு அர்ஜூன், தான் தமிழ்நாட்டில் பிறந்து 20 வருடங்கள் இங்குதான் வாழ்ந்ததாகவும், நல்ல படத்தோடு இங்கு வர வேண்டும் என்பதற்காக இத்தனை வருடங்கள் காத்திருந்ததாகவும் கூறினார். தான் பேசும் தமிழ் தவறாக இருந்தாலும் தமிழில்தான் பேசுவேன் என்றும், அதுதான் அழகாக இருக்கும் என்றும்…

  • வலிமை: ட்ரண்டிங் ஆகும் மேக்கிங் வீடியோ!

    எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வினோத்-அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்தது. இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இப்பட்ட்டத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் காலா பட நடிகை ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படதிக்ரு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “நாங்க வேற மாறி” மற்றும் “மதர் சாங்” என வெளியான 2 பாடல்களுமே ஹிட் அடித்துள்ளது.…

  • தமிழுக்கும், சினிமாவுக்குமான தொடர்பை மறுக்க முடியாது: RRR ஹீரோக்கள்!

    பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த…

  • மொபைல் அனுமதி இல்லை: கத்ரீனா திருமண அழைப்பிதழ் வைரல்!

    பாலிவுட் பிரபலங்களான விக்கி கெளஷல், கேத்ரீனா கைஃப் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்கி கெளஷாலும், கேத்ரீனா கைஃபும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரன்தம்போரில் இதற்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த திருமண வைபவத்தில் பாலிவுட்டின் டாப் 120 பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதால், திருமணம் நடக்கும் இடத்தைச் சுற்றியும் பொதுமக்கள் நடமாட கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…