தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் ஏற்கனவே ‘நேர்கொண்ட பார்வை’என்கிற பெயரில் அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித் நடித்திருந்தார். அவரின்…
Author: Vellithirai News
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம் நடிப்பதற்கு முன்பே ஒரு தனுஷ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால்,…
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு வர அவர் தயங்கி வந்தார். திடீரென இன்று காலை தன்னுடைய திருமண மண்டபத்தில் தனது…
மாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பல இயக்குனர்களின் பெயர் அடிப்பட்டது. இறுதியில் நெல்சன் மற்றும் எஸ்.ஜே…
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு வர அவர் தயங்கி வந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை தன்னுடைய திருமண மண்டபத்தில்…
நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன்…
கொரோனா வைரஸ் பரவல் காரனமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக திரைத்துறை மொத்தமாக முடங்கியது. திரைத்துறையில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். எனவே, தயாரிப்பாளர்களுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, முன்னணி நடிகர்கள் தங்களின்…
நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் ‘மஃப்டி’படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் கன்னட படத்தின் ரீமேக்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் இரு படங்களின் பணி நடைபெற்று வருகிறது. கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. படத்தை முழுவதுமாக எடிட் செய்து பார்த்து…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி. அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. சாக்ஷி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், மிகவும் குட்டையான உடை அணிந்து எல்.கே.ஜி. மாணவி தோற்றத்தில்…