இப்போது இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய்..
நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வ கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அவரை பின்தொடர தொடங்கியுள்ளனர். நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும்…