Blog
மூன் வாக் – இதான் படத் தலைப்பு! ஆனா ஹீரோ டான்ஸர் பிரபுதேவா!
Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!! இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை…
ஜூன் 16ல் – டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழா!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஜூன் 16ல் கொண்டாடப்பட உள்ளது . மதுரை மாவட்டம்…
ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘ஹர ா’ மோகன் மற்றும் படக்குழு!
உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள ‘ஹரா’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் ‘ஹரா’…
மதி அறிமுகமாகும் பிதா – திரைப்பட அறிவிப் பு விழாவில் சுவாரஸ்யம்!
பிதா திரைப்பட அறிவிப்பு விழா! SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில்,…
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்! Dhinasari Tamil ரவிச்சந்திரன், மதுரைசந்தானம் நடிக்கும் ‘இங்க நான்…
கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு உற்சாக வரவேற்பு!
கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இசை உலகின் மிக முக்கிய சர்வதேச…
பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’
ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக…
தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர் விஜய்; கட்சிப் பெயர் அறிவிப்பு!
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று…
பவதாரிணி இசையமைத்த கடைசி படம் – ‘புயலில் ஒரு தோணி’!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி அவர்கள் சமீபத்தில் காலமானது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. சமீபத்தில் அவர் கடைசியாக இசையமைத்த பவதாரிணி…
கிரிக்கெட் லவ்வர்ஸ்க்காக வருகிறது ‘ப்ளூ ஸ்டார்’
"புளூ ஸ்டார்" அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜெய்குமார். கிரிக்கெட் லவ்வர்ஸ்க்காக வருகிறது ‘ப்ளூ ஸ்டார்’ News…