விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..
விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி. தள நிறுவனம் தெரிவித்து இது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சினிமா உலகமே எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்…