குல தெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்-விக்னேஷ் சிவன் தம்பதியினர்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று தஞ்சாவூர் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தை களுடன் வழிபாடு நடத்தினர். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த…
